Do It Yourself: லாக்டெளன் முடிஞ்சப்புறம் இப்போதான் கார், பைக்ஸை எடுக்க சான்ஸ் கிடைச்சிருக்கா? எப்படியும் வண்டியை சர்வீஸ் விட்டுத்தான் ஆகணும். இந்த நேரத்தில் சர்வீஸ் சென்டரில் வேறு கூட்டம் வழியும். மெக்கானிக் கிட்ட போகாமல் நீங்களே சில விஷயங்கள் உங்கள் வாகனங்களில் செஞ்சுக்கலாம். அதுக்கான சீரிஸ்தாங்க இந்த வீடியோ! சுருக்கமா சொன்னா Do It Yourselfனு வெச்சுக்கோங்களேன். தொடர்ந்து பாருங்க!

#MotorVikatan #MVDIYGURU #MVRiders #CarMaintenance #Episode1

Credits:
Script & Location: Aswinraj Varma | TorqueMax Automotive, Krishnagiri
Host | Camera | Edit | Producer: J T Thulasidharan